Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையின் தற்போதய முன்னேற்றங்கள் என்ன?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றது. இதை 4 வது தலைமுறை (generation) என்று சொல்லுவோம். அதாவது முன்பு இருந்த (eecp) சிகிச்சையை விட நிறைய (advancement) செய்து இருக்கிறார்கள். இப்பொழுது இருக்கின்ற சிகிச்சை முறை என்பது இருதய செயல் இழப்பு, (ectopic) என்று சொல்லுவோம், அதாவது உங்களுடைய இதய துடிப்பு  மிகவும் ஒழுங்கற்ற முறையில் இருந்தாலும் எவ்வளவு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது  (pressure delivery) அவை முன்பை விட (advance) செய்யப்பட்ட புதிய சிகிச்சை முறை vaso meditech - eecp சிகிச்சை முறை என்று சொல்கிறோம். இதற்க்கு முன்பு இருந்த சிகிச்சை முறையில் இந்த அளவுக்கு (advancement) இல்லை. அதனால் இந்த 4 வது தலைமுறையில் (generation) நோயாளியினுடைய outcome, நோயாளியினுடைய (comfort) இவை எல்லாம் அதிகமாக இருக்கும்.