Home | Transcriptions of Videos

Published on Jun 15, 2019
இருதய நோய் உள்ளவர்கள், அதாவது இருதய ரத்த குழாயில் அடைப்பு உள்ளவர்கள் (EECP) சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் போது அவர்களுக்கு சில நேரங்களில் இருதய வால்வுகளிலும் (valve) பிரச்சனை இருக்கலாம். (Leak) வால்வு என்று சொல்லுவோம். இந்த இருதய வால்வில்(valve) பிரச்சனை இருப்பவர்கள் அவர்களுடைய இதய மருத்துவரிடம் சென்று அவர்கள் (EECP) சிகிச்சைக்கு தகுதியானவர்களா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஏன் என்றால் சில வால்வு பிரச்சனைக்கு இந்த (EECP) சிகிச்சை முறையை செய்ய முடியாது.