Home | Transcriptions of Videos

How Many Times Can EECP Treatment Be Taken? in Tamil

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த சிகிச்சை முறையை 35 நாட்கள் எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் இந்த சிகிச்சை முடிந்த பிறகு தொடர்ச்சியாக உடற்பயிற்சி, மற்றும் கொழுப்பு (cholestral) சர்க்கரையின், அளவு கட்டுப்பாடாக வைத்திருக்கவேண்டும். திரும்பவும் சிகிச்சையை மேற்கொள்ள பல வருடங்கள் கழித்து கூட எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில்  இருதய செயல் திறன் குறைவாக இருக்கும் பொது (heart failure) ஒரு வருடத்திற்கு ஒரு முறை 20 நாட்கள் (session) எடுத்துக் கொள்வதினால் இருதயத்தின் ரத்த ஓட்டம் அதிகரிப்பதன் மூலம் நோயாளியின் (Quality of life) அதிகரிக்கிறது. இதன் மூலம் இந்த சிகிச்சையை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இதனால் எந்த ஒரு  ஆபத்தும்  (risk) இல்லை.