Home | Transcriptions of Videos

EECP சிகிச்சை முறைக்கும் ECP சிகிச்சை முறைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

திட்டவட்டமாக இந்த(vaso meditech – EECP) சிகிச்சை முறை என்பது (EECP) சிகிச்சை முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதற்க்கு என்ன காரணம் என்றால் இந்த (EECP) சிகிச்சை முறையை கொடுக்க கூடிய கருவிகள் (FDA approval) பெற்றது. அதனால் இந்த சிகிச்சை முறையை பல நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு நடத்தப்பட்டு இந்த சிகிச்சை முறை பயனுள்ளதாக இருக்கிறது என்று சொன்ன பிறகு மருத்துவ பயன்பாடு (clinical utilization) என்று சொல்லுவோம், அது  மருத்துவரிடம் சென்று மருத்துவர் இந்த சிகிச்சை முறையை நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்று approval கொடுக்கிறார்கள். ஆனால் இந்த (EECP) என்ற சாதனத்திற்கு எந்த ஒரு தர கட்டுப்பாடும்  (quality control) கிடையாது. அந்த முறையில் எந்த எந்த ஒரு அங்கீகாரமும் கிடையாது. அதை போலியானது என்று சொல்லுவோம், அதனால் இந்த மாதிரி இடத்தில் நோயாளிகள் சிகிச்சை எடுக்கும்போது அவர்கள் செல்லும் மையங்களில், (FDA) அங்கீகாரம் பெற்ற (vaso meditech – EECP) இயந்திரத்தைத்தான் உபயோகப்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்வது நல்லது. ஏனென்றால் அந்த இயந்திரத்தின் அழுத்தத்தின் வெளிப்பாடு (pressure delivery) என்று சொல்லுவோம், அந்த (timing, pressure delivery) மேலும் presnsies ஆக ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த கூடியது (EECP) சிகிச்சை முறையில் தான் முடியும். ஆனால் இந்த (EECP) சிகிச்சை முறையில் மேற்கண்டவற்றை அடைய (achieve) முடியாது.