Home | Transcriptions of Videos

Published on Jun 15, 2019
இந்த (EECP) சிகிச்சை முறையின் மூலம் அந்த அதிகப்படுத்தக்கூடிய ரத்த ஓட்டம் இருக்கின்ற அடைப்பை உடைக்கவோ (dislodge), நகர்த்துவதோ கிடையாது. காரணம் என்னவென்றால் ஒரு 8 கிலோ மீட்டர் ஒருவர் ஓடும் போது எவ்வளவு ரத்த ஓட்டம் அதிகமாகின்றதோ அதே அளவுக்கு ரத்த ஓட்டத்தை தான் இந்த (EECP) சிகிச்சை முறையின் மூலம் அதிகப்படுத்துகிறோம். அப்படி இருக்கும்போது இயற்கையாக (natural) போகின்ற ரத்த அளவுக்குத்தான் அந்த அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் அந்த அடைப்பு உடைவதற்கான வாய்ப்பு மிக மிக... குறைவு.