இந்த (EECP) சிகிச்சையை செய்துகொள்வதன் மூலம் 95% நோயாளிகளுக்கு நெஞ்சு வலி குறைவது, அவர்களால் வெகு தூரம் நடக்க முடிவது, சிறு சிறு வேலைகள் செய்தால் வரும் நெஞ்சு வலி முழுமையாக குணமடைவது இவை எல்லாவற்றையும் அவர்களால் அடைய முடியும். இந்த சிகிச்சை முறையை எடுத்து கொள்பவர்களின் வெற்றி சதவீதம் என்பது 95% வரை உள்ளது.